அமெரிக்கா கோப்பைக்கான பாய்மர படகு போட்டியில் அரையிறுதிக்கு பிரிட்டன் அணி தகுதி Sep 10, 2024 3367 ஸ்பெயின் நாட்டின்பார்சிலோனாவில் நடைபெற்ற அமெரிக்க கோப்பைக்கான பாய்மர படகு போட்டியின் தகுதி சுற்றில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் தோல்வி அடைந்ததால் பிரான்ஸ் அணி வெளியேறியது. பிரான...